திருமணத்திற்கு முன்
அவன் : இதுதான் கடைசி… இனிமேலும் என்னால காத்திருக்க முடியாது?
அவள் : என்னைக் கைவிட்டுவிடுவீர்களா..
அவன் : என்ன பேசுற நீ… நான் எப்பவுமே அப்படி நினைத்ததில்லை……..
அவள் : என்னை காதலிக்கிறீர்களா…?
அவன் : ஆமா.. அது எனக்குள்ளே உள்ள தாகம்…
அவள் : எப்பவாவது என்னை ஏமாற்ற நினைப்பீர்களா…?
அவன் : ஏன் இப்படி கேவலமா சிந்திக்கிற….
அவள் : என்னை முத்தமிடுவீர்களா…?
அவன் : ம்ம்ம்… வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம்…
அவள் : என்னை அடிப்பீர்களா?
அவன் : என்னம்மா இது… நான் அந்தமாதிரி ஆள் இல்லை….!
அவள் : நான் உங்களை நம்பலாமா?
அவன் : ம்ம்ம்.
அவள் : அன்பே…!
திருமணத்தின் பின்…. அப்படியே கீழிருந்து மேல் நோக்கிப்படிக்கவும்
6 comments:
உண்மையிலும் உண்மை .
அவள் : என்னை அடிப்பீர்களா?
ம்ம்ம்… வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம்…
அடிப்பீர்களா?......என் விதி அப்போதே தெரிந்து இருந்தால்.
அருமை
// அவள் : என்னை முத்தமிடுவீர்களா…?
அவன் : ஏன் இப்படி கேவலமா சிந்திக்கிற
அவள் : என்னை அடிப்பீர்களா?
அவன் : ம்ம்ம்… வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம்…//
வெடிச்சிரிப்பை அடக்க முடியாமல்………………………… பொதும் …..
மொத்ததில புருஷன்மார்க்ல போட்டுபார்த்துட்டிங்க !
மிகவும் அருமை...
Post a Comment