இன்று சிதம்பரம் நடராஜர் கோவில் மற்றும் தில்லை காளி கோயிலுக்கு வந்த கர்நாடக மாநில முதல்வர்க்கு தான் இத்தனை முதல் மரியாதை. நாம் அனைவரையும் நம் சகோதரர் போல தான் நடத்துகின்ரோம் ஆனால் வேற்று மாநிலத்தவர்கள் நம்மை சகோதரர்களாக ஏற்க்க மறுக்கிறார்கள். பரவாயில்லை இது தான் தமிழர்களின் அடையாளம்.