விண்டோசு 7 இயக்கு தளம்(அதாங்க operating system) போன மாசம் வெளிவந்துருக்கே என்ன விலை அப்படி விசாரிக்கலாம்ன்னு எங்க ஊர்ல உல்ல ஒரு கடைக்கு போனேன்! போய் விசாரிச்சா உங்களுக்கு எது வேனும்32 பிட்டா அல்லது 64 பிட்டா அல்லது 86 பிட்டான்னு கேட்டான் அது இல்லாம விண்டோசு 7 மொத்தம் 6 விதமா வெளியிட்டு உள்ளார்கள் ex விண்டோசு 7 Home Premium (for home consumers), விண்டோசு 7 Professional (for small and medium businesses), விண்டோசு 7 Starter, விண்டோசு 7 Home Basic (for emerging markets), விண்டோசு 7 Enterprise and விண்டோசு 7 Ultimate.
அதன் விலை ரு.5,800 முதல் ரு.11,000 வரை உள்ளது.
சரி விஷயத்துக்கு வருவோம்
நம் கனினீ 32 பிட்டா அல்லது 64 பிட்டா அல்லது 86 பிட்டா என்று எப்படி கண்டுபிடிக்கரதுன்னு பார்ப்போம்
இரண்டு வழிகள்
1. Using Regedit
Go to Start -> Type regedit
Browse to HKEY_LOCAL_MACHINE\HARDWARE\DESCRIPTION\System\CentralProcessor\0
அதில் Identifierக்கு பக்கத்தில் dataக்கு நேராக ”x86 Family 6 Model 23 Stepping 6” xக்கு பிறகு என்ன உள்ளதோ அதுதான் உங்க கனினீயின் பிட் வேகம்.
2. Using MSINFO32
Go to Start -> run - > Type msinfo32.exe
அதில் system Type or Processor க்கு நேராக “x86 Based PC" என்று இருந்தால் உங்க கனினீயிக்கு விண்டோசு 7 X 86 based இயக்கு தளம் வாங்கலாம்.
நம் கனினீ 32 பிட்டா அல்லது 64 பிட்டா அல்லது 86 பிட்டா ? கண்டுபிடிக்க வழிகள்
Friday, November 20, 2009
1 comments:
There is no 86 bit operating system available in the world market. For 32 bit architecture intel specifies as x86. Please correct it.
Post a Comment