Doctor -- வைத்தியன்நாதன்
Dentist -- பல்லவன்
Lawyer -- கேசவன்
North Indian Lawyer -- பஞ்சாபகேசன்
Financier -- தனசேகரன்
Cardiologist -- இருதயராஜ்
Pediatrist -- குழந்தைசாமி
Psychiatrist -- ம்னோ
Sex Therapist -- காமதேவன்
Marriage Counselor -- கல்யானசுந்தரம்
Ophthalmologist -- கன்ணாயிரம்
ENT Specialist -- நிலகண்டன்
Diabetologist -- சக்கரபானி
Nutritionist -- ஆரோக்கியசாமி
Hypnotist -- சொக்கலிங்கம்
Exorcist -- மாத்ருபூதம்
Magician -- மாயாண்டி
Builder -- செங்கல்வராயன்
Painter -- சித்திரகுப்தன்
Meteorologist -- கார்மேகம்
Agriculturist -- பச்சைப்பன்
Horticulturist -- புஷ்ப்பவனம்
Landscaper -- பூமிநாதன்
Barber -- சவுரிராஜன்
Beggar -- பிச்சை
Alcoholic -- மதுசூதனன்
Exhibitionist -- அம்பலவானன்
Fiction writer -- நாவலன்
Makeup Man -- சிங்காரம்
Milk Man -- பால் ராஜ்
Dairy Farmer -- பசுபதி
Dog Groomer -- நாயகன்
Snake Charmer -- நாகராஜன்
Mountain Climber -- ஏழுமலை
Javelin Thrower -- வேலாயுதம்
Polevaulter -- தாண்டவராயன்
Weight Lifter -- பலராமன்
Sumo Wrestler -- குண்டு ராவ்
Karate Expert -- கைலாசம்
Kick Boxer -- எத்திராஜ்
Bowler -- பாலாஜி
Spin Bowler -- திருப்பதி
Female Spin Bowler -- திரிப்புர சுந்தரி
Driver -- சாரதி
Attentive Driver -- பார்த்த சாரதி
உங்களுக்கு தெரிந்த வேற எதாவது இருந்தாலும் எழுதுங்க.....
அர்த்தமுல்ல தமிழ் பெயர்களும் அதற்க்கு இனையான தொழில் நெறிஞ்ர் (Professionals)
Saturday, November 14, 2009
3 comments:
முதலில் டைட்டிலில் உள்ள எழுத்துப் பிழையை மாற்றுங்கள் நண்பரே!
அதை நான் வழிமொழிகிறேன்!
அர்த்தமுள்ள தமிழ்ப் பெயர்களும் - அதற்கு இணையான தொழில் அறிஞர்களும்!
சரியா சூர்யா கண்ணன்!
அன்பு
@ சூர்ய கண்ணண் & தங்க முகுந்தன் க்கு
நான் சரியா தான் எழுதி உள்ளேன் நீங்கள் தான் தவறாக புரிந்துல்லிர்கல்.
“அதற்கு இணையான தொழில் அறிஞர்களும்!” என்றால் அறிஞர் என்றால் Scientist என்று பொருள்.
நான் எழுதியது சரியே நிருபிக்க வேண்டும் என்றால்
இந்த் தளத்துக்கு செல்லவும்
http://www.tamildict.com
நன்றி
Post a Comment