எந்த ஊர் என்பவனே - இருந்த ஊரை சொல்லவா.....
இரண்டு பேர் சண்ட போடறாங்க, மூனாவத ஒரு ஆள் அப்படியே பார்த்துகிட்டே போனான்னா – நீங்க இருப்ப்து “சிங்கார சென்னை”.

இரண்டு பேர் சண்ட போடறாங்க, இரண்டு பேரும் கொஞ்ச நேரம் எடுத்துகிட்டு போன்ல தனது நன்பர்கள் 50 பேர்ர கூப்பிட்டு, இப்ப எல்லோரும் அடிச்சிகிடாங்கன்னா - நீங்க இருப்ப்து “திருச்சி”

இரண்டு பேர் சண்ட போடறாங்க, மூனாவதா ஒரு
ஆள் வந்து பஞ்சாயத்து பன்ன வர, பஞ்சாயத்து பன்ன வந்த ஆள சண்ட போட்ட இரண்டு பேரும் சேந்து அடிச்சாங்கன்னா - நீங்க இருப்ப்து – “மதுரை”

இரண்டு பேர் சண்ட போடறாங்க, ஒரே கூட்டம் கூடிடுது. மூனாவதா ஒரு ஆள் சத்தமே போடாம டீ வியாபாரம் செஞ்சா - நீங்க இருப்ப்து – “கேரளா”.

இரண்டு பேர் சண்ட போடறாங்க, மூனாவதா ஒரு ஆள் வரார் அப்புறம் நாலாவதா ஓரு ஆள், அப்புறம் எல்லோரும் சேந்து யார் செஞ்சது சரின்னு சண்ட போட்டா - நீங்க இருப்ப்து – “சேலம்”

இரண்டு பேர் சண்ட போடறாங்க, மூனாவதா ஒரு ஆள் பக்கத்து வீட்லேந்து வந்து “என் வீட்டுகிட்ட சண்ட போட்திங்க வேர எங்கயாவது போய் சண்ட போடுங்க அப்படின்னு சொன்னா நீங்க இருப்ப்து – “அக்கரஹாரம் (தமிழ்நாடு முழ்வதும்)”

இரண்டு பேர் சண்ட போடறாங்க, மூனாவதா ஒரு குடிமகன் ஒரு ஃபுல் பாட்டிலோட வற அப்புறம் எல்லோரும் சேந்து சரக்கு அடிச்சி ஜாலியா இருந்து நன்பர்களா வீட்டுக்கு போனா - நீங்க இருப்ப்து – “பாண்டிச்சேரி”


இந்த மாதிரி உங்க ஊர்ல எப்படின்னு நீங்களும் சொல்லுங்கோ...................