இன்று மாலை என் நன்பன் பார்க் பாண்டியன பாக்கபோனேன் என்னை பார்த்தவுடன் சிரிச்சுக்ட்டே வெளிய வந்தார் என்ன விசயம் என்றேன் தனக்கு நீலபல்(Bluetooth) முலமாக ஒரு பாட்டு வந்திர்பதாகவும் இதுதான் இந்த வருட்த்தின் சிறந்த பாடல் இன்றுதான் வெளியிட்டுயிருப்பதாகவும் அருமையான பாடல் என்றும் ஒரே buidup விட்டார். சரி எனக்கு நீலபல்(Bluetooth) முலமாக அனுப்புங்கள் என்றேன். எனக்கு வந்தவுடன் அதை ஓப்பன் செய்த மறுகனமே என்னால் சிரிப்பை அடக்கமுடியல. சற்று நேரம் கழித்து பாண்டியனிடம் போதும் பா, பாவம் விஜய் விடுங்க என்றேன் இப்படி பேசிகிட்டு இருக்கும் போது சன் தொலைக்காட்சியில் “புலி உரும்முது.........” ட்ரைலர் போட்டவுடன் மிண்டும் இருவரும் ஒரே சிரிப்புத்தான்.

யாம் பெற்ற சிரிப்பு இந்த வைகத்தில் உள்ள அனைத்து தமிழர்களும் பெற வேண்டும் (விஜய் ரசிகர்கள் தவிர).

பாடலை தரவிரக்கம் செய்ய இங்கே கிளிக்கவும்

http://www.fileden.com/getfile.php?file_path=http://www.fileden.com/files/2009/7/7/2501552/Puli%20Urumudhu.mp3