பெல்சியன் மான்ஸடர் வரலாறு
Originating in 19th century Belgium by crossing local cattle with British cattle, the Belgian Blue cattle are gigantic bovine wonders. Their enormous size and muscle mass, sometimes called "double muscling," is a naturally occurring mutation of the gene for myostatin, a protein that regulates muscle growth. This mutation results in accelerated lean muscle growth.
விடியோவில் பார்க்க இங்கே கிலிக்கவும்
8 comments:
கிளிக்கவும் என்பதே சரி! எந்தக் காளையும் என்னை அடக்கு என்று ஆர்ப்பரிப்பதில்லை நண்பரே! அவலை நினைதுக் கொண்டு வெறும் உரலை இடிப்பதில் அர்த்தம் உண்டோ?
ஜல்லிக் கட்டு அவசியம் என்று விரும்புவோர், திரைப்படங்களில் காட்டப்படுவதுபோல், தனியானதோர் திடலில் நடத்திக் கொள்வதுபோல்.ஒரு காளயை ஒரு வீரனோடு மோதச்செய்து வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கட்டும்! ஊர்ப் பொது மக்களின் உயிரோடு விளையாடவேண்டாம், நண்பரே!நம் குடும்பத்தில் ஒருவரைப் பறிகொடுத்தால்தான் உண்மை தெரியுமா?
அவசரமா எங்கம்மா கூப்டுச்சு , நான் தோ வந்துர்ரேன்...(படத்த பாத்தா ப்யமா இருக்கு)
நன்றாக் தீனி போட்டு வேள்விக்கு வளர்த்தகடா...போல இருக்கே. எப்படிங்க அடக்கிறது.....(கறியாக்க )அறுப்பதற்கு தான் முடியும்
காளை ஒன்னும் ஒன்னும் 6 Pack 10 pack oda இருக்கு ! வேறு சிங்கம், புலி எதாவது இருந்தா சொல்லு
fine pictures haks for sharing chidam Saran
thanks for sharing
photos super.
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
Post a Comment